05.06-2018
·
திக்கெட்டும் புகழ் பரவ
திகட்டாத தரணியிலே
பாவலர்கள் நெஞ்சினிலே பாசமுடன் வீட்டிருக்கும்
திகட்டாத தரணியிலே
பாவலர்கள் நெஞ்சினிலே பாசமுடன் வீட்டிருக்கும்
செந்தமிழ் சொல்ழளகர்
புண்ணகை பூக்கும் பேரறிஞர்
ஐயா கமல செல்வராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் பெருமையடைகிறேன்....
புண்ணகை பூக்கும் பேரறிஞர்
ஐயா கமல செல்வராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் பெருமையடைகிறேன்....
ஆனந்த் கந்தசாமி
சேலம்...
---------------------------------------------------------------சேலம்...
Robin Keyboardist to Kamala Selvaraj
·
0என் பார்வையில் நீங்கள்
ஒரு தமிழறும் அல்ல
மலையாளியும் அல்ல
நீங்கள் ஒரு இந்தியன்.
என் வாழ்க்கையில் நீங்கள் .
புரட்டிப்பாற்த்து புரிந்து கொள்ளவேண்டிய புனித புத்தகம் .
என் மனதில் நீங்கள்.
மறையாத சூரியன்..
Happy birthday my sweet sir.
No comments:
Post a Comment