kamalaselvaraj
Sunday, 8 May 2011
மதிப்பீடு
மாதவி யாயினும்
மாடியில் வாழ்ந்தால்
கண்ணகிப் பட்டம்...
O
கண்ணகி யாயினும்
குடிசையில் வாழ்ந்தால்
மாதவி பட்டம்...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment